ஸ்ரீ ராகவேந்திர நாமவழி
ஜய ஜய ராகவேந்திரா!
பவ பயம் தீர்க்கும் ராகவேந்திரா!
துங்காதீர வாசா ராகவேந்திரா!
மங்கள மகிமா ராகவேந்திரா!
கண்ணொளி தந்திரடும் ராகவேந்திரா!
திம்மண்ணன் புதல்வர் ராகவேந்திரா!
பொம்மமூர்த்தி ப்ரியா ராகவேந்திரா!
வெங்கடன் என்னும் ராகவேந்திரா!
சங்கடம் தீர்க்கும் ராகவேந்திரா!
வீணா பண்டித ராகவேந்திரா!
கானமே மேதை ராகவேந்திரா!
பரிமளார்யனே ராகவேந்திரா!
பாஷ்யகாரர் குரு ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி அருள்பெற்ற ராகவேந்திரா!
கும்பகோண வாசனே ராகவேந்திரா!
சுசீந்திரரின் மாணவனே ராகவேந்திரா!
சிஷ்யரின் வித்தைக்கு ராகவேந்திரா!
இன்முகமுடன் வாராய் ராகவேந்திரா!
அக்னி சூத்த பெருமை ராகவேந்திரா!
யாபருமறியச் செங்தாய் ராகவேந்திரா!
வருணனின் தயவைநாடி ராகவேந்திரா!
சந்தனமும் குளிர்ந்தது ராகவேந்திரா!
அந்தனமும் சரணமாணான் ராகவேந்திரா!
மகனுக்கு பநயனம் செய்த ராகவேந்திரா!
மூலராம்ரை பூஜித்த ராகவேந்திரா!
சந்தியாசம் பெற்ற ராகவேந்திரா!
சாரதை யானை பெற்ற ராகவேந்திரா!
ஆசிரமம் பெற்றாய் ராகவேந்திரா!
பைசாசம் பெற்ற சதி ராகவேந்திரா!
மோட்ச மளித்தாய் ராகவேந்திரா!
அறுபத்துநாற் கலை கண்ட ராகவேந்திரா!
அதிப்ரகாசமானாய் ராகவேந்திரா!
முதலாம் குரு ராகவேந்திரா!
யாதவேந்திரரே ராகவேந்திரா!
அதிகாரந் தம்மதால் ராகவேந்திரா!
அதிக தொந்திரவடைய ராகவேந்திரா!
ஹரியை நினைத்தாய் ராகவேந்திரா!
பரிகாரமானது ராகவேந்திரா!
வெங்கண்ண ஏழைக்கு ராகவேந்திரா!
உடையனின் தயவால் ராகவேந்திரா!
திவான் பதவி பெறச்செய்தாய் ராகவேந்திரா!
திவானின் துரையே ராகவேந்திரா!
முசல்மான் துரையே ராகவேந்திரா!
தட்டில் மாமிசம் ராகவேந்திரா!
பட்டால் போர்த்தது ராகவேந்திரா!
தீர்த்தம் தெளித்தாய் ராகவேந்திரா!
தட்டில் பழமலரானது ராகவேந்திரா!
துரை நினைவாய் ராகவேந்திரா!
கோபுரம் எழுப்பினாய் ராகவேந்திரா!
வெங்கண்ணற் குறைத்தாய் ராகவேந்திரா!
மாதாவாரதி ராகவேந்திரா!
கரையேறிமேல் ராகவேந்திரா!
கரிகல்லால் ராகவேந்திரா!
ப்ருந்தாவனஞ் செய்து ராகவேந்திரா!
மிகுந்த கல்லில் ராகவேந்திரா!
மாருதியை செய்தே ராகவேந்திரா!
கீர்த்தி பெற்றாய் ராகவேந்திரா!
உத்தம தினத்தல் ராகவேந்திரா!
சிஷ்யர் குரைத்தாய் ராகவேந்திரா!
தட்சிண துயிரத்தில் ராகவேந்திரா!
அக்கணம் புகுத்தாய் ராகவேந்திரா!
ஒரு நாள் குருவினை ராகவேந்திரா!
வதுவை கோரினன் சீடன் ராகவேந்திரா!
ம்ருத்திகை தந்தாய் ராகவேந்திரா!
அந்தணர் திண்ணையில் ராகவேந்திரா!
ப்ரம்மராக்ஷயம் ராகவேந்திரா!
ம்ருத்திகை பலத்தால் ராகவேந்திரா!
சுட்டு சாம்பலானது ராகவேந்திரா!
சீடனுக்கு திருமணம் ராகவேந்திரா!
இரத்தின் ஹாரம் தர ராகவேந்திரா!
அக்சினியிலிட்டாய் ராகவேந்திரா!
ஹாரம் வேண்டிட ராகவேந்திரா!
குண்டத்தில் எடுத்தாய் ராகவேந்திரா!
நீரிணன் கேட்க ராகவேந்திரா!
மோட்சம் வேண்டினான் ராகவேந்திரா!
முக்தியே தந்தாய் ராகவேந்திரா!
தேசாயி ஒருநாள் ராகவேந்திரா!
குருவினை தருவிக்க ராகவேந்திரா!
மாங்கனி ஏஸத்தில் ராகவேந்திரா!
ஆடும் மகன் விழ ராகவேந்திரா!
மகன் மரித்திட ராகவேந்திரா!
அன்று முறையிட ராகவேந்திரா!
ராமரின் தயவால் ராகவேந்திரா!
ஜீவன் தந்தாய் ராகவேந்திரா!
பரிஜன மகிழ்ந்தனர் ராகவேந்திரா!
புதைவிடம் பரிந்து ராகவேந்திரா!
குருவின் கருணை ராகவேந்திரா!
பிராண மகித்தாய் ராகவேந்திரா!
உலக்கை துளிரித்தது ராகவேந்திரா!
அந்தணரோடு வந்து ராகவேந்திரா!
சிஷ்ய மகனொருவன் ராகவேந்திரா!
வெய்யிலில் வேண்டினன் ராகவேந்திரா!
சால்வவை நிழல் தரும் ராகவேந்திரா!
விரும்பும் போஜனம் தரும் ராகவேந்திரா!
ஜாதகம் எழுதினர் ராகவேந்திரா!
ஒருநூறுன் உடற்கு ராகவேந்திரா!
முன்னூறுன் நூலுக்கு ராகவேந்திரா!
எழுநூறுன் ப்ருந்தாவனம் ராகவேந்திரா!
ப்ரஹ்ஸிதனின் ஜன்மம் ராகவேந்திரா!
மஞ்சாலம்மன் துணை ராகவேந்திரா!
பரிபரிரோக ஹரன் ராகவேந்திரா!
வேண்டும் வரம் அருளும் ராகவேந்திரா!
என் மனதினில் நிலைத்திடுவால் ராகவேந்திரா!
நித்தியானந்தமே ராகவேந்திரா!
ஜெய ஜெய மங்களம் ராகவேந்திரா!
ஜெய ஜெய நாகஸயன விடலதாச ராகவேந்திரா!
ஜய ஜய ராகவேந்திரா!
பவ பயம் தீர்க்கும் ராகவேந்திரா!
துங்காதீர வாசா ராகவேந்திரா!
மங்கள மகிமா ராகவேந்திரா!
கண்ணொளி தந்திரடும் ராகவேந்திரா!
திம்மண்ணன் புதல்வர் ராகவேந்திரா!
பொம்மமூர்த்தி ப்ரியா ராகவேந்திரா!
வெங்கடன் என்னும் ராகவேந்திரா!
சங்கடம் தீர்க்கும் ராகவேந்திரா!
வீணா பண்டித ராகவேந்திரா!
கானமே மேதை ராகவேந்திரா!
பரிமளார்யனே ராகவேந்திரா!
பாஷ்யகாரர் குரு ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி அருள்பெற்ற ராகவேந்திரா!
கும்பகோண வாசனே ராகவேந்திரா!
சுசீந்திரரின் மாணவனே ராகவேந்திரா!
சிஷ்யரின் வித்தைக்கு ராகவேந்திரா!
இன்முகமுடன் வாராய் ராகவேந்திரா!
அக்னி சூத்த பெருமை ராகவேந்திரா!
யாபருமறியச் செங்தாய் ராகவேந்திரா!
வருணனின் தயவைநாடி ராகவேந்திரா!
சந்தனமும் குளிர்ந்தது ராகவேந்திரா!
அந்தனமும் சரணமாணான் ராகவேந்திரா!
மகனுக்கு பநயனம் செய்த ராகவேந்திரா!
மூலராம்ரை பூஜித்த ராகவேந்திரா!
சந்தியாசம் பெற்ற ராகவேந்திரா!
சாரதை யானை பெற்ற ராகவேந்திரா!
ஆசிரமம் பெற்றாய் ராகவேந்திரா!
பைசாசம் பெற்ற சதி ராகவேந்திரா!
மோட்ச மளித்தாய் ராகவேந்திரா!
அறுபத்துநாற் கலை கண்ட ராகவேந்திரா!
அதிப்ரகாசமானாய் ராகவேந்திரா!
முதலாம் குரு ராகவேந்திரா!
யாதவேந்திரரே ராகவேந்திரா!
அதிகாரந் தம்மதால் ராகவேந்திரா!
அதிக தொந்திரவடைய ராகவேந்திரா!
ஹரியை நினைத்தாய் ராகவேந்திரா!
பரிகாரமானது ராகவேந்திரா!
வெங்கண்ண ஏழைக்கு ராகவேந்திரா!
உடையனின் தயவால் ராகவேந்திரா!
திவான் பதவி பெறச்செய்தாய் ராகவேந்திரா!
திவானின் துரையே ராகவேந்திரா!
முசல்மான் துரையே ராகவேந்திரா!
தட்டில் மாமிசம் ராகவேந்திரா!
பட்டால் போர்த்தது ராகவேந்திரா!
தீர்த்தம் தெளித்தாய் ராகவேந்திரா!
தட்டில் பழமலரானது ராகவேந்திரா!
துரை நினைவாய் ராகவேந்திரா!
கோபுரம் எழுப்பினாய் ராகவேந்திரா!
வெங்கண்ணற் குறைத்தாய் ராகவேந்திரா!
மாதாவாரதி ராகவேந்திரா!
கரையேறிமேல் ராகவேந்திரா!
கரிகல்லால் ராகவேந்திரா!
ப்ருந்தாவனஞ் செய்து ராகவேந்திரா!
மிகுந்த கல்லில் ராகவேந்திரா!
மாருதியை செய்தே ராகவேந்திரா!
கீர்த்தி பெற்றாய் ராகவேந்திரா!
உத்தம தினத்தல் ராகவேந்திரா!
சிஷ்யர் குரைத்தாய் ராகவேந்திரா!
தட்சிண துயிரத்தில் ராகவேந்திரா!
அக்கணம் புகுத்தாய் ராகவேந்திரா!
ஒரு நாள் குருவினை ராகவேந்திரா!
வதுவை கோரினன் சீடன் ராகவேந்திரா!
ம்ருத்திகை தந்தாய் ராகவேந்திரா!
அந்தணர் திண்ணையில் ராகவேந்திரா!
ப்ரம்மராக்ஷயம் ராகவேந்திரா!
ம்ருத்திகை பலத்தால் ராகவேந்திரா!
சுட்டு சாம்பலானது ராகவேந்திரா!
சீடனுக்கு திருமணம் ராகவேந்திரா!
இரத்தின் ஹாரம் தர ராகவேந்திரா!
அக்சினியிலிட்டாய் ராகவேந்திரா!
ஹாரம் வேண்டிட ராகவேந்திரா!
குண்டத்தில் எடுத்தாய் ராகவேந்திரா!
நீரிணன் கேட்க ராகவேந்திரா!
மோட்சம் வேண்டினான் ராகவேந்திரா!
முக்தியே தந்தாய் ராகவேந்திரா!
தேசாயி ஒருநாள் ராகவேந்திரா!
குருவினை தருவிக்க ராகவேந்திரா!
மாங்கனி ஏஸத்தில் ராகவேந்திரா!
ஆடும் மகன் விழ ராகவேந்திரா!
மகன் மரித்திட ராகவேந்திரா!
அன்று முறையிட ராகவேந்திரா!
ராமரின் தயவால் ராகவேந்திரா!
ஜீவன் தந்தாய் ராகவேந்திரா!
பரிஜன மகிழ்ந்தனர் ராகவேந்திரா!
புதைவிடம் பரிந்து ராகவேந்திரா!
குருவின் கருணை ராகவேந்திரா!
பிராண மகித்தாய் ராகவேந்திரா!
உலக்கை துளிரித்தது ராகவேந்திரா!
அந்தணரோடு வந்து ராகவேந்திரா!
சிஷ்ய மகனொருவன் ராகவேந்திரா!
வெய்யிலில் வேண்டினன் ராகவேந்திரா!
சால்வவை நிழல் தரும் ராகவேந்திரா!
விரும்பும் போஜனம் தரும் ராகவேந்திரா!
ஜாதகம் எழுதினர் ராகவேந்திரா!
ஒருநூறுன் உடற்கு ராகவேந்திரா!
முன்னூறுன் நூலுக்கு ராகவேந்திரா!
எழுநூறுன் ப்ருந்தாவனம் ராகவேந்திரா!
ப்ரஹ்ஸிதனின் ஜன்மம் ராகவேந்திரா!
மஞ்சாலம்மன் துணை ராகவேந்திரா!
பரிபரிரோக ஹரன் ராகவேந்திரா!
வேண்டும் வரம் அருளும் ராகவேந்திரா!
என் மனதினில் நிலைத்திடுவால் ராகவேந்திரா!
நித்தியானந்தமே ராகவேந்திரா!
ஜெய ஜெய மங்களம் ராகவேந்திரா!
ஜெய ஜெய நாகஸயன விடலதாச ராகவேந்திரா!
Comments
Post a Comment