இன்று வேதா கோயிலில் கேட்ட அழகான பாடல்.
ஒரெழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லுவோம்
இரண்டெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லுவோம்
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லுவோம்
ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாயா என்று சொல்லுவோம்
ஆறெழுத்து மந்திரத்தை சரவணபவ என்று சொல்லுவோம்
ஏழெழுத்து மந்திரத்தை ராமச்சந்திரா என்று சொல்லுவோம்
எட்டெழுத்து மந்திரத்தை ஓம் நமோ நாராயணாய என்று சொல்லுவோம்

Comments
Post a Comment