Skip to main content

Posts

Showing posts from June, 2018

ஓம் விநாயகனே போற்றி

ஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தோனே போற்றி ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி ஓம் இமவான் சந்ததியே போற்றி ஓம் இடரைக் களைவோனே போற்றி ஓம் ஈசன் மகனே போற்றி ஓம் ஈகை உருவே போற்றி ஓம் உண்மை வடிவே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி ஓம் ஊறும் களிப்பே போற்றி ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி ஓம் எளியவனே போற்றி ஓம் எந்தையே போற்றி ஓம் எங்குமிருப்பவனே போற்றி ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி ஓம் ஏழை பங்காளனே போற்றி ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி ஓம் ஒப்பிலாதவனே போற்றி ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி ஓம் ஒளிமய உருவே போற்றி ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி ஓம் கருணாகரனே போற்றி ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி ஓம் கணேசனே போற்றி ஓம் கணநாயகனே போற்றி ஓம் கண்ணிற்படுபவனே போற்றி ஓம் கலியுக நாதனே போற்றி ஓம் கற்பகத்தருவே போற்றி ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி ஓம் கிருபாநிதியே போ...

மதுரை மீனாட்சி அம்மன் போற்றி

1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி 3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி 4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி 5. ஓம் அரசிளங்குமரியே போற்றி 6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி 7. ஓம் அமுத நாயகியே போற்றி 8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி 9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி 10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி 12.ஓம் ஆதியின் பாதியே போற்றி 13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி 14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி 15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி 16.ஓம் இமயத்தரசியே போற்றி 17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி 18.ஓம் ஈசுவரியே போற்றி 19.ஓம் உயிர் ஓவியமே போற்றி 20.ஓம் உலகம்மையே போற்றி 21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி 23.ஓம் ஏகன் துணையே போற்றி 24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி 25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி 26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி 27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி 28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி 29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி 30.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி 32.ஓம் கனகமணிக் குன்றே போற்ற...