Saturday, June 29, 2024

Sanskrit numbers

Numerals Cardinal numbers

0 (०) शून्य (śūnya)

1 (१) एक (eka)

2 (२) द्वि (dvi)

3 (३) त्रि (tri)

4 (४) चतुर् (catur)

5 (५) पञ्चन् (pañcan)

6 (६) षष् (ṣaṣ)

7 (७) सप्त (sapta)

8 (८) अष्ट (aṣṭa)

9 (९) नव (nava)

10 (१०) दश (daśa)

11 (११) एकादश (ekādaśa)

12 (१२) द्वादश (dvādaśa)

13 (१३) त्रयोदश (trayodaśa)

14 (१४) चतुर्दश (caturdaśa)

15 (१५) पञ्चदश (pañcadaśa)

16 (१६) षोडश (ṣoḍaśa)

17 (१७) सप्तदश (saptadaśa)

18 (१८) अष्टादश (aṣṭādaśa)

19 (१९) नवदश (navadaśa)

20 (२०) विंशति (viṁśati)

30 (३०) त्रिंशति (triṁśati)

40 (४०) चत्वारिंशति (catvāriṁśati)

50 (५०) पञ्चाशत (pañcāśat)

60 (६०) षष्टि (ṣaṣṭi)

70 (७०) सप्तति (saptati)

80 (८०) अशीति (aśīti)

90 (९०) नवति (navati)

100 (१००) शत (śata)

200 (२००) द्विशत (dviśata)

300 (३००) त्रिशत (triśata)

400 (४००) चतुःशत (catuḥśata)

500 (५००) पञ्चशत (pañcaśata)

600 (६००) षट्शत (ṣaṭśata)

700 (७००) सप्तशत (saptaśata)

800 (८००) अष्टशत (aṣṭaśata)

900 (९००) नवशत (navaśata)

1,000 (१०००) सहस्र (sahasra)

2,000 (२०००) द्विसहस्र (dvisahasra)

3,000 (३०००) त्रिसहस्र (trisahasra)

4,000 (४०००) चतुःसहस्र (catuḥsahasra)

5,000 (५०००) पञ्चसहस्र (pañcasahasra)

6,000 (६०००) षट्सहस्र (ṣaṭsahasra)

7,000 (७०००) सप्तसहस्र (saptasahasra)

8,000 (८०००) अष्टसहस्र (aṣṭasahasra)

9,000 (९०००) नवसहस्र (navasahasra)

10,000 (१००००) अयुत (ayuta)

100,000 लक्ष (lakṣa / lakṣā)

1,000,000 प्रयुत (prayuta)

10,000,000 कोटि (koṭi)

100,000,000 अर्बुद (árbuda)

1,000,000,000 अब्ज (abja)

கணபதியின் சோடச (16) நாமங்கள்

சங்கடங்களை நீக்க  சங்கடஹர கணபதி. விக்னங்களை நீக்க விக்னநாசனன் / விக்னஹரன்.

சுமுகாய நம: மங்களகரமான முறுவலுடன் கூடிய இனிய 'முகத்தோன்.

ஏகதந்தாய நம: ஒற்றைத்தந்தமுடையவன். 

கபிலாய நம: கபில நிறமுடையவன்.

கஜகர்ணகாய நம யானைக்காதுஉடையவன்.


லம்போதராய நம தொப்பையான வயிற்றையுடையவன்.

விகடாய நம வேடிக்கையானவன்.

விக்நராஜாய நம விக்னங்களை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்.

விநாயகாய நம = தனக்கு மேலாக தலைவன் யாரும் இல்லாதவன்.


தூமகேதவே நம புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்.

கணாத்யக்ஷாய நம கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் .

பாலச்சந்த்ராய நம நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்.

கஜானனாய நம யானை முகத்தோன். 


வக்ரதுண்டாய நம வளைந்த துதிக்கையை உடையவன்.

சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்.

ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.

ஸ்கந்தபூர்வஜாய நம முருகனுக்கு முன்புதோன்றியவன்.

Saturday, March 9, 2024

வானமளாவிய மாமரமே...

வானமளாவிய மாமரமே...

என்னை வாவென்றழைக்கும் தபோவனமே


குருநாதனின் நாமம் ஞானானந்தமே-அங்கே 

நாடிச்சென்றால் பேரானந்தமே (வானம்)


தேனூறும் தென் பெண்ணை ஆறோரமே - அங்கே 

தேவனிருக்கும் தபோவனமே 


திருக்கோயிலூர் குடிகொண்ட கோபாலனே - அங்கே 

காவி உடைகொண்டு வந்துள்ளானே (வானம்)


கண்ணனும் கந்தனும் கலந்து விட்டான் - அங்கே

கருணை வடிவமாய் தோன்றிவிட்டான் 


நம் மன்னன் ஞானானந்தன் ஆற்றல்களை - ஹரி

தாஸனால் செப்பிட ஆகிடுமோ (வானம்)


நாமாவளி:

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 


சீர்பெருகும் சச்சிதானந்தமாகிய சின்மயனே குருநாதா (ஞானா)

பார்முழுதும் பரமாகி நிறைந்திடும் பாக்கியமே குருநாதா (ஞானா)

பேரறிவாகிய ப்ரஹ்ம நிலை கடை பேசறியேன் குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த அனுக்கிரஹம் அனைத்தையும் ஆண்டவனே  குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த உலகினில் நலத்தையே ஆண்டவனே குருநாதா(ஞானா)

அந்தகன் போலவே அலைந்து திரிந்த எனை ஆண்டவனே குருநாதா(ஞானா)

பக்தி வைராக்கிய பல முறை நூல்கள் பரம் பொருளே குருநாதா (ஞானா)

நித்ய நிரஞ்சன நிர்குணமாகிய  நிர்மலனே குருநாதா (ஞானா)


ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..


Sunday, February 4, 2024

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி

அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து

தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி

கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி 

புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி 


1 . பாலகாண்டம் 


தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா

தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா

கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா

கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா

தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா

கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா

தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா

கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா

வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா

ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா

தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா

தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா

வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா

நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா

மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா

பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா

கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா

சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா


2. அயோத்தியா காண்டம்


அயோதிக்கரசனாக ராமா ராமா

ஆவதனில் தசரதனும் ராமா ராமா

உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா

சிற்றன்னை கைகேயியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா

பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா

உத்திரவு கேள் என்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா

தாய் மொழி தவராமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா

தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தானடைந்தாய் கானகமும் ராமா ராமா

சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா

பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா

பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா

கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா

ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா

சேனையுடன் பரதன் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா

பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா


3. ஆரண்ய காண்டம்


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா

கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா

தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா

பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா

சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா

தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா

வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா

கரதூஷ்ணாதியரை ராமா ராமா

வரைமுறை இட்டாள் ராமா ராமா

கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா

கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா

சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா

மாரீசனை மானாகவர ராமா ராமா

மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா

மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா

சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா

அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா

சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா

ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா

நிலத்தொட சீதையை ராமா ராமா

தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா

சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா

தேடி வரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா

நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா

சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா


4. கிஷ்கிந்தா காண்டம்


ஹனுமான் எதிரில் வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா

நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா

சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா

சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா

வாலியை வதைத்து அவனை ராமா ராமா

வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா

சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா

நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா


5. சுந்தர காண்டம்


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா

மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா

இலங்கணி அனுமானும் ராமா ராமா

கலங்கிட வடித்தானே ராமா ராமா

சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா

சேதியடை யாளந்தன் ராமா ராமா

அசோகவன மழித்தான் ராமா ராமா

அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா

இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா

சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா

இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா

சந்திக்க அனுமானும் ராமா ராமா

ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா

பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா

விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா


6. யுத்த காண்டம்


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா

சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா

சிரஞ்சீவி பதட்டம் தந்தாய் ராமா ராமா

ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா

சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா

விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா

அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா

புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா

போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போகவிடுத் தனுமானை ராமா ராமா

பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா

அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா

மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா

குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா

குறைகளொன்றும் வாராது ராமா ராமா


ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம் 


Monday, January 22, 2024

பழநி திருப்புகழ்

அவனிதனிலே பிறந்து

மதலை எனவே தவழ்ந்து

அழகு பெறவே நடந்து

இளைஞோனாய்


அருமழலையே மிகுந்து

குதலை மொழியே புகன்று

அதிவிதம் அதாய் வளர்ந்து

பதினாறாய்


சிவகலைகள் ஆகமங்கள்

மிகவுமறை ஓதும் அன்பர்

திருவடிகளே நினைந்து 

துதியாமல்


தெரிவையர்கள் ஆசை மிஞ்சி

வெகுகவலையாய் உழன்று

திரியும் அடியேனை

உன்றன் அடிசேராய்


மவுன உபதேச சம்பு

மதியறுகு வேணி தும்பை

மணிமுடியின் மீதணிந்த 

மகதேவர்


மனமகிழவே அணைந்து

ஒருபுறமதாக வந்த

மலைமகள் குமார

துங்க வடிவேலா


பவனி வரவே உகந்து

மயிலின் மிசையே திகழ்ந்து

படி அதிரவே நடந்த

கழல்வீரா


பரம பதமே செந்தில் 

முருகன் எனவே உகந்து

பழனிமலை மேல் அமர்ந்த 

பெருமாளே

Monday, December 18, 2023

Hālallādaru hāku

About Haalalladaru Haaku Song and lyrics:

"Halalladaru Haaku" is a timeless Kannada song from the 1988 film Devatha Manushya, sung by legendary actor and singer Dr. Rajkumar and B.R. Chaya. The song was composed by Upendra Kumar and the lyrics were penned by Chi. Udaya Shankar.

The song is a beautiful expression of the simple joys of life and the importance of cherishing them. The lyrics speak of the little things that bring happiness - a beautiful sunrise, the chirping of birds, the fragrance of flowers, and the love of family and friends. The song urges us to appreciate these small moments of joy and to live life to the fullest.

Dr. Rajkumar's mellifluous voice adds a special touch to the song, making it one of his most memorable performances. The music and the lyrics complement each other perfectly, creating a beautiful, soul-stirring melody that has stood the test of time.

Over the years, "Halalladaru Haaku" has become an iconic Kannada song that is loved by people of all ages. It has been covered by numerous artists and continues to be a favorite at cultural events and festivals. The song's popularity is a testament to its timeless appeal and the enduring legacy of Dr. Rajkumar's music.

Hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 

hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 


muḷḷallādaru nūku kallallādaru nūku rāghavēndrā 

muḷḷallādaru nūku kallallādaru nūku rāghavēndrā 

muḷḷalli muḷḷāgi kallalli kallāgi ondāgiruvē rāghavēndra 


bisillallē oṇagisu neraḷale malagisu rāghavēndrā 

bisillalli kempāgi neraḷalli tampāgi 

nagunaguta iruvē rāghavēndra


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

sukhavanne nīḍendu endū kēḷenu nānu rāghavēndrā 

sukhavanne nīḍendu endū kēḷenu nānu rāghavēndrā 

munna māḍida pāpa yāra tātana gaṇṭu 

munna māḍida pāpa yāra tātana gaṇṭu 

nīnē hēḷu rāghavēndrā ellidderēnu nā hēgiddarēnu nā rāghavēndra 

ninnalli śaraṇāgi nī nanna usirāgi bāḷidare sākū rāghavēndrā 


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndra 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 

hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā




Thursday, September 7, 2023

துவாதச ஸ்தோத்ரம்

 வந்தே வந்தியம் சதானந்தம் வாசுதேவம் நிராஜனம் |

இந்திராபதிமத்யாதி வரதேச வரப்ரதம் || 1||


நமாமி நிகிலாதிஷா கிரிடாக்ரிஷ்டாபிதாவத் |

ஹத்தம ஷமநேர்கபாம் ஶ்ரீபதே பாதபங்கஜம் || 2 ||


ஜம்புனதாம்பரதரம் நிதம்பம் சிந்தியமிஷிதுஹ் |

ஸ்வர்ணமஞிரஸம்விதம் ஆரூடம் ஜகதம்பய || 3 ||


உதாரம் சிந்தியம் இஷஸ்ய தனுத்வேபி அகிலம்பரம் |

வலித்ரயங்கிதம் நித்யம் ஆரூடம் ஶ்ரீயைகயா || 4 ||


ஸ்மரணியமுரோ விஷ்ணோஹ் இந்திராவசமுத்தமைஹ் |

அனந்தம் அந்தவாதிவ பூஜயோரந்தரங்கதஹ் || 5 ||


ஶங்கசக்ரகதாபத்மதரஶ்ச்-இந்த்யா ஹரேர்பூஜா |

பினாவ்ரித்தா ஜகத்ராக்ஷா கேவலோத்யோகினோநிஷம் || 6 ||


சந்ததம் சிந்தயேத்காந்தம் பஸ்வத்கௌஸ்துபபாஷகம் |

வைகுந்தஸ்யாகிலா வேதா உத்கிரியந்தேநிஷம் யதஹ் || 7 ||


ஸ்மரேதா யாமினிநாத ஸஹஸ்ரமிதகந்திமத் |

பவதாபாபநோதித்யம் ஶ்ரீபதே முகபங்கஜம் || 8 ||


பூர்ணாநந்யஸுகோத்பாஸிம் அந்தஸ்மிதமாதிஷிதுஹ் |

கோவிந்தஸ்ய ஸதா சிந்தியம் நித்யானந்தபாதப்ரதம் || 9 ||


ஸ்மராமி பவஸந்தப ஹனிதாம்ரிதசாகரம் |

பூர்ணாநந்தஸ்ய ராமஸ்ய சாணுரகவலோகனம் || 10 ||


த்யாயேதஜஸ்ரமிஷஸ்ய பத்மஜாதிப்ரதிக்ஷிதம் |

ப்ருபங்கம் பரமேஷ்த்த்யாதி பததாயி விமுக்திதம் || 11 ||


சந்ததம் சிந்தயேனாந்தம் அந்தகாலே விசேஷதஹ் |

நைவோதபுஹ் க்ரிணந்தோந்தம் யத்குணானாம் அஜாதயஹ் || 12 ||


https://youtu.be/kbs26gRbZyw?si=Mcj7AZEd6ZAoJGI9

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...