Thursday, July 27, 2017

ராகவேந்த்ரா

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

எல்லோராலும் வணங்கத்தக்க கருணையே உருவான அடியார்களின் மனோபீஷ்டங்களை ஈடேற்ற வல்ல ஸ்ரீ ராகவேந்திரரை நான் கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும் எண்ணி வணங்குகிறேன். அவர் பொய்யர்களை அழிக்கவல்ல சுடரொளிக் கதிரவனாகவும், விஷ்ணு பக்தர்களைப் பரிந்து வந்து காக்கும் தண்ணொளியைச் சொரியும் நிலவாகவும் திகழ்கிறார்.

No comments:

Post a Comment

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...