பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் தேவமுனி ப்ரவராச்சித லிங்கம் காமதஹம் கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் ஸித்த ஸுராஸுத வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் பாவையர் பக்திய ரேசவ லிங்கம் தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் களங்கம் இல்லா சிவ லி...