நரஜன்மம் வந்திருக்கிறது நா ஒன்றும் இருக்கிறது கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா கிருஷ்ணா என்றால் அதுவே சகல கஷ்டங்களுக்கும் பரிஹாரம் கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா நரஜன்ம ப³ந்தா³க³ நாலிகே³ இருவாக³ க்ருஷ்ண எனபா³ரதே³ க்ருஷ்ண எந்த³ரே ஸகல கஷ்டவு பரிஹார க்ருஷ்ண எனபா³ரதே³ மல்லாந்திருந்து பின் மெய்முறித்து எழுந்தவுடனே கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா சும்மாவேனும் மனையினுள்ளே நடந்து கொண்டிருக்கையிலே கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா மலகி³த்³து³ மைமுரிது³ ஏளுத்தலொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³ ஸுளிதா³டு³த மனெயொளகா³த³ருவம்மே க்ருஷ்ண எனபா³ரதே³ கந்தத்தைப் பூசி தாம்பூலத்தை மெல்லும்போது கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா மெத்தான திண்டிலே குந்தியிருக்கும்போது கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா க³ந்த⁴வ பூஸி தாம்பூ³லவ மெலுவாக³ க்ருஷ்ண எனபா³ரதே³ செந்து³ள்ள ஹாஸிகே³யொளு குளிதொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³ மைந்தனை அணைத்து முத்தாடும்போது கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா மந்தகாமினி மனையாளுடன் சரசமாடும்போது கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா கந்த³ன பி³கி³த³ப்பி முத்³தா³டு³தலொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³ மந்த³கா³மினியோளு ஸரஸவா...
Om Namo Bhagavate Vāsudevāya