Song: jakam pukazhum puNya kadhai - பாடல்: ஜகம் புகழும் புண்ய கதை Movie: Lavakucha - திரைப்படம்: லவகுசா Singers: P. Suseela, P. Leela - பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963 ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதை || Jagampugazhum Punyakathai Song by Samarpana Students (youtube.com) Read more at http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/lava-kucha/jagam-pugazhum.php#bMe0VHHLRR38hXVa.99 ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே (ஆஆஆ ...) இகபர சுகமெலாம் அடைந்திடலாமே இந்தக் கதை கேட்கும் எல்லோருமே இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே இணையே இல்லாத காவியமாகும் ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால் அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை கருவினில...
Om Namo Bhagavate Vāsudevāya