Skip to main content

Posts

Showing posts from June, 2024

Sanskrit numbers

Numerals Cardinal numbers 0 (०) शून्य (śūnya) 1 (१) एक (eka) 2 (२) द्वि (dvi) 3 (३) त्रि (tri) 4 (४) चतुर् (catur) 5 (५) पञ्चन् (pañcan) 6 (६) षष् (ṣaṣ) 7 (७) सप्त (sapta) 8 (८) अष्ट (aṣṭa) 9 (९) नव (nava) 10 (१०) दश (daśa) 11 (११) एकादश (ekādaśa) 12 (१२) द्वादश (dvādaśa) 13 (१३) त्रयोदश (trayodaśa) 14 (१४) चतुर्दश (caturdaśa) 15 (१५) पञ्चदश (pañcadaśa) 16 (१६) षोडश (ṣoḍaśa) 17 (१७) सप्तदश (saptadaśa) 18 (१८) अष्टादश (aṣṭādaśa) 19 (१९) नवदश (navadaśa) 20 (२०) विंशति (viṁśati) 30 (३०) त्रिंशति (triṁśati) 40 (४०) चत्वारिंशति (catvāriṁśati) 50 (५०) पञ्चाशत (pañcāśat) 60 (६०) षष्टि (ṣaṣṭi) 70 (७०) सप्तति (saptati) 80 (८०) अशीति (aśīti) 90 (९०) नवति (navati) 100 (१००) शत (śata) 200 (२००) द्विशत (dviśata) 300 (३००) त्रिशत (triśata) 400 (४००) चतुःशत (catuḥśata) 500 (५००) पञ्चशत (pañcaśata) 600 (६००) षट्शत (ṣaṭśata) 700 (७००) सप्तशत (saptaśata) 800 (८००) अष्टशत (aṣṭaśata) 900 (९००) नवशत (navaśata) 1,000 (१०००) सहस्र ...

கணபதியின் சோடச (16) நாமங்கள்

சங்கடங்களை நீக்க  சங்கடஹர கணபதி. விக்னங்களை நீக்க விக்னநாசனன் / விக்னஹரன். சுமுகாய நம: மங்களகரமான முறுவலுடன் கூடிய இனிய 'முகத்தோன். ஏகதந்தாய நம: ஒற்றைத்தந்தமுடையவன்.  கபிலாய நம: கபில நிறமுடையவன். கஜகர்ணகாய நம யானைக்காதுஉடையவன். லம்போதராய நம தொப்பையான வயிற்றையுடையவன். விகடாய நம வேடிக்கையானவன். விக்நராஜாய நம விக்னங்களை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன். விநாயகாய நம = தனக்கு மேலாக தலைவன் யாரும் இல்லாதவன். தூமகேதவே நம புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன். கணாத்யக்ஷாய நம கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் . பாலச்சந்த்ராய நம நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன். கஜானனாய நம யானை முகத்தோன்.  வக்ரதுண்டாய நம வளைந்த துதிக்கையை உடையவன். சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன். ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன். ஸ்கந்தபூர்வஜாய நம முருகனுக்கு முன்புதோன்றியவன்.